திரு இம்மானுவல் சவிரிமுத்து

திரு இம்மானுவல் சவிரிமுத்து

யாழ். கரம்பொன் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் கிழக்கை வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இம்மானுவல் சவிரிமுத்து அவர்கள் 24-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து தங்கம்மா(சவிரியாச்சி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கேட்றூட்(Gertrude) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெம்மா, யோனா, வனிதா, பஞ்சவாணி(வாணி), மேரியம்(James) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான லூர்தம்மா, திரேசம்மா மற்றும் பேணடேற்(Bernadate) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை, இம்மானுவல், தம்பியையா, பீற்றர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாலேந்திரன் குமாரசாமி, ஆனந்தன் மரியாம்பிள்ளை, சுகுமார் இம்மானுவல், போல் அல்பிரட், மைதிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றவீன்(Raveen), சரண்யா, கலன்ற்(Gallant)- செலீனா(Selena), சம்சன்(Samson), நிருசா(Nirusha)- சாம்றோக்(Shamrock), ஷாலின்(Chaline), பெனிற்றா(Benita),  ஜமிலா, மொறின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

மக்கள், மருமக்கள்

 


 

திரு இம்மானுவல் சவிரிமுத்து

திரு இம்மானுவல் சவிரிமுத்து

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment