திரு ஆறுமுகம் நடராசா

திரு ஆறுமுகம் நடராசா


யாழ். இணுவில் மஞ்சதடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் நடராசா அவர்கள் 26-10-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

செல்லமணி அவர்களின் அன்புக் கணவரும்,

இரவீந்திரன்(கனடா), யோகேந்திரன்(கனடா), ஆறுமுகதாஸ்(திருகோணமலை வளாகம்), திருக்குமார்(கனடா), சிவகுமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஸ்ரீரஜனி, சந்திரகுமாரி, நிமலாதேவி, ஸ்ரீரஞ்சனி, சிவரூபி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சின்னத்துரை, வைத்திலிங்கம், கந்தையா, பொன்னம்பலம், நாகம்மா, பூமணி மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆபிரா, பாபிரா, பிரவீன், உபாசன், சிமித்தி, சிவப்பிரியன், தெய்விகா, அருட்சிகா, விபீசன், விநோத், வருண், தக்சா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-10-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைகால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 
 


திரு ஆறுமுகம் நடராசா

திரு ஆறுமுகம் நடராசா

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment