திரு மகாலிங்கம் அன்ரனி டன்சன்

திரு மகாலிங்கம் அன்ரனி டன்சன்


யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் அன்ரனி டன்சன் அவர்கள் 27-10-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் மரியம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற மோசேஸ், ஜெறாட் தம்பதிகளின் மருமகனும்,

மேகலா அவர்களின் கணவரும்,

சுதர்சினி(லண்டன்) அவர்களின் தந்தையும்,

ஜெனின் அவர்களின் மாமனாரும்,

அன்றியா அவர்களின் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 28-10-2017 சனிக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் யாகப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில்  நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

சுதர்சினி(மகள்)


 


திரு மகாலிங்கம் அன்ரனி டன்சன்

திரு மகாலிங்கம் அன்ரனி டன்சன்

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment