திரு வைரமுத்து புவனேந்திரராஜா

திரு வைரமுத்து புவனேந்திரராஜா


யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து புவனேந்திரராஜா அவர்கள் 25-10-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து சரஸ்வதி தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், காலஞ்சென்ற செல்லையா, லச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுமர்நிதா அவர்களின் பாசமிகு கணவரும்,

கேன்சிகா, வஜிந்தன், மதுபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாஸ்கரன், பிரேமதாஸ், பார்த்தீபன், அரியதாஸ், பகீரதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அகிலகுமார், காலஞ்சென்ற சபேஸ்குமார், யசோதரன், ரஜினி ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு வைரமுத்து புவனேந்திரராஜா

திரு வைரமுத்து புவனேந்திரராஜா

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment