அமரர் அல்பிறட் ஸ்ரிபன் றொபேட்

அமரர் அல்பிறட் ஸ்ரிபன் றொபேட்


யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அல்பிறட் ஸ்ரிபன் றொபேட் அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என அழைப்பதற்கு
நீங்கள் இல்லையே
எங்களை வளர்த்த
பாசத்தின் பிறப்பிடமே

பார்க்குமிடமெல்லாம் எங்கள் பார்வைக்குள்
தெரிகின்றீர்கள்
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொறு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாம் உணருகிறோம்!.

இக் கணமும் உங்கள் நினைவால் துயருகின்றோம்!
உங்கள் அன்பும் பாசமும் எமது உயிர் உள்ளவரை
உங்களுக்காக!

உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கின்றோம்!

தகவல்

மனைவி, பிள்ளைகள்


 


அமரர் அல்பிறட் ஸ்ரிபன் றொபேட்

அமரர் அல்பிறட் ஸ்ரிபன் றொபேட்

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment