திரு நீக்கிலான் முடியப்பு

திரு நீக்கிலான் முடியப்பு

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நீக்கிலான் முடியப்பு அவர்கள் 29-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நீக்கிலான் கெலமன் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற றோமான் பவுஸ்ரினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற குறோனம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெமிலா(பிரான்ஸ்), காலஞ்சென்ற மேரிஸ்ரெலா, ஜெமில்றாஜ்(இலங்கை), புனிதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பிறிச்சேட் அவர்களின் அன்புச் சகோதரரும்,

தார்சீசியஸ்(பிரான்ஸ்), செல்வி(இலங்கை), தாரணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மலர், காலஞ்சென்றவர்களான மரியம்மா, சீனியம்மா, லில்லி, ஐயாத்துரை, மரியநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெனி, ஜெறோம், ஜெனுஷா, எல்ஷா, டெனீசியஸ், சிந்துஜா, டென்சில், ஷாலினி, என்சோ, எலோனா, செலினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 30-10-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் யாழ். குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

புனிதன்(மகன்)

 

திரு நீக்கிலான் முடியப்பு

திரு நீக்கிலான் முடியப்பு

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment