திருமதி அருளன் பவளம்

திருமதி அருளன் பவளம்


யாழ். வல்வெட்டித்துறை கம்பர்மலை தில்லையர் கடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருளன் பவளம் அவர்கள் 13-10-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவன் ஜானகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தில்லையர் குழந்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருளன் அவர்களின் அன்பு மனைவியும்,

புஸ்பராணி, தெய்வேந்திரராணி, தங்கராஜா, திலகராஜா, ஆனந்தராஜா, காலஞ்சென்ற மகேந்திரராஜா, விஜயகுலராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சர்வானந்தம் அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

வீரசிங்கம் புஸ்பராணி(மகள்)


 
 


திருமதி அருளன் பவளம்

திருமதி அருளன் பவளம்

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment