திருமதி கந்தசாமி இராசம்மா

திருமதி கந்தசாமி இராசம்மா

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி இராசம்மா அவர்கள் 29-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகர் அழகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பூதப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

இராசவரோதயம், இராசராஜேஸ்வரி, யோகேஸ்வரி, யோகஞானேஸ்வரி, ஞானேஸ்வரன்(சுவிஸ்), வினோதன்(லண்டன்), செல்வச்சந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கதிரவேலு, ஐயாதுரை, பாக்கியம், செல்வராசா ஆகியோரின் அன்பு சகோதரியும்,

கலா, கந்தசாமி, காலஞ்சென்ற புஸ்பராஜா, சச்சிதானந்தம், ஜீவா, சந்திரலேகா, ஆனந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மைதிலி, சோபா, கம்ஷன், லவுசன், றஜீனா, றஜீவன், ரூபினி, ஜனந்தன், சிந்துஜன், கோபிதன், கோபிதா, ருக்மன், தர்சனா, அர்ச்சனா, டென்சிகா, கஜன், சங்கீதா, சகிந்தன், சாதகன், பிரியங்கா, வினுஜன், வினுஜங்கா, கனுஜன், அட்ஷயா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

கிருஷாந், டக்‌ஷயன், சதுர்ஷனா, டிசனா, கிஷானா, திஷான், ரெஸ்மியா, நிதிஸ், கபிஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

 

திருமதி கந்தசாமி இராசம்மா

திருமதி கந்தசாமி இராசம்மா

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment