அமரர் சின்னத்தங்கம் கிருஷ்ணபிள்ளை

அமரர் சின்னத்தங்கம் கிருஷ்ணபிள்ளை


திதி : 1 நவம்பர் 2017


கிளிநொச்சி பரந்தனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Blanc Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தங்கம் கிருஷ்ணபிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மம்மா
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
ஆண்டுகள் பத்து சென்றாலும்
நீங்கள் கதை பல சொல்லி உணவு
ஊட்டி எம்மை வளர்த்ததை இன்னும் பல
ஆண்டுகள் சென்றாலும் மறக்க மாட்டோம்
நீங்கள் எம்மை விட்டு மறைந்தாலும்
உங்கள் நினைவுடனே வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

என்றும் உங்களை மறவாத உங்கள்
பேரப்பிள்ளைகள் - நிவேதா(பிரான்ஸ்), கிருஷிகா(பிரான்ஸ்)

தகவல்

குடும்பத்தினர்


 
 


அமரர் சின்னத்தங்கம் கிருஷ்ணபிள்ளை

அமரர் சின்னத்தங்கம் கிருஷ்ணபிள்ளை

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment