திருமதி மேரி எட்மன்ரா விமலேஸ்வரன்

திருமதி மேரி எட்மன்ரா விமலேஸ்வரன்


யாழ். குருசோர் வீதியை பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி எட்மன்ரா விமலேஸ்வரன் அவர்கள் 22-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இம்மனுவேல், திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குலசிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விமலேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

கொண்செப்ரா, மங்களதாஸ், அன்ரனிதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குணேந்திரன், சறோ, பிறேமா, விக்கினேஸ்வரன் விஜயலக்‌ஷ்மி, விக்னேஸ்வரி கிருஸ்ணானந்தன், விஜயராணி மகேந்திரராஜா, விஜயகுமார், விமலாதேவி ரவிச்சந்திரன், விமலச்சந்திரன் யமுனராணி, விமலேஸ்வரி செல்வகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றஜிதா சர்வேஸ்வரன், நேருஷா லியோன், காலஞ்சென்ற குயிலினி, கிஷாந்தினி, கஜனி, உமாதிலக், காயத்திரி பாலாஜி, பிரகாஷ், நித்திய பிரபாகரன், தேனுஷா காண்டீபன், மயூரதாசன், தினுக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லக்‌ஷன், ஜனனி, டிலறுஜன், துவாரகன் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

கார்த்திகன் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
415, Forest Road
Walthamstow, E17 5LD
United Kingdom.

தகவல்

குடும்பத்தினர்


 
 


திருமதி மேரி எட்மன்ரா விமலேஸ்வரன்

திருமதி மேரி எட்மன்ரா விமலேஸ்வரன்

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment