அமரர் சிவபாதசுந்தரம் பூரணம்

அமரர் சிவபாதசுந்தரம் பூரணம்


திதி : 1 நவம்பர் 2017


யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாதசுந்தரம் பூரணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னையாக அவதரித்து ஆறுதல் தந்து
அவலங்கள் தீர்த்தாய்
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஓராயிரம் ஆண்டானாலும்
உங்களை மறந்திடுமோ
எங்கள் நெஞ்சம் !

காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஞாபகங்களுடன்....
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ள நாள்வரை

ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!

தகவல்

விஜயராஜா(மருமகன்)


 


அமரர் சிவபாதசுந்தரம் பூரணம்

அமரர் சிவபாதசுந்தரம் பூரணம்

Event Details

அமரர் சிவபாதசுந்தரம் பூரணம்
Details
Address

Share This Post

Your Comment