திரு திருநாவுக்கரசு இராசநாயகம்

திரு திருநாவுக்கரசு இராசநாயகம்


கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு இராசநாயகம் அவர்கள் 02-11-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சசிந்தா(கனடா), சசிகுமார்(லண்டன்), சசிகரன்(லண்டன்), சசிலேகா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கோபாலசிங்கம், கிருஷ்ணசாமி(குமார்), சிவலிங்கம், காலஞ்சென்ற முத்துலட்சுமி இராசரத்தினம், செல்லத்துரை அன்னலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கேதீஸ்வரன், தாரகா, சாயிஜா, கஜந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வந்தனா, சாதனா, அஞ்சனா, ஜதாத்வின், தேஜஸ்வி, ஜெய்டன், லஜா, ஜனுமேனன், சாஹித்யா ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு திருநாவுக்கரசு இராசநாயகம்

திரு திருநாவுக்கரசு இராசநாயகம்

Contact Information

Name Location Phone
சசிகுமார் பிரித்தானியா +447970927353
சசிகரன் பிரித்தானியா +447960420491
கஜன் இலங்கை +94777252159

Share This Post

Your Comment