திரு சிவப்பிரகாசம் மகாலிங்கம்

திரு சிவப்பிரகாசம் மகாலிங்கம்


யாழ். வடமராட்சி புலோலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Colindale ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் மகாலிங்கம் அவர்கள் 31-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் தில்லைநாயகம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரகுப்பிள்ளை பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஞானேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

இந்துமதி, சிவப்பிரகாசம், ஞானலிங்கம், ஜனார்த்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், பஞ்சலிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரதாபன், மணிமேகலா, மீரா, தர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செல்வராஜன், செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

கிரிஷான், அரவின், சன்ஜயன், பத்மினி, கேஷ்வி, அர்ஜுன், ஷாலினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr Sivapragasam Mahalingam of Jaffna. Vadamarachi Pololy lived in Ghana, Hong Kong and UK. Passed away peacefully in London on Tuesday 31st October 2017.

son of late Sivapragasam and Thillainayagampillai, son in law of late Eragupillai and Ponnupillai,

Beloved husband of late Mrs Gnaneswary Mahalingam,

Loving Father of Inthumathy Prathapan, Sivapragasam, Gnanalingam and Janardhan,

Loving Brother of late Mr Panjalingam and late Mr Suntharalingam,

Loving Brother in Law of late Dr Gnanasundaram and Mr Vaithialingam,

Loving Father in law of Prathapan, Manimehala, Meera and Dharshini,

Loving Grandfather of Krishan, Aravin, Sanjay, Padmini, Keshvi, Arjun and Shalini. Periappah of Suntharalingam Selvarajan and Suntharalingam Selvakumar.

This notice is provided for all family and friends.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு சிவப்பிரகாசம் மகாலிங்கம்

திரு சிவப்பிரகாசம் மகாலிங்கம்

Contact Information

Name Location Phone
சிவப்பிரகாசம்(மகன்) பிரித்தானியா +447954435154
ஜனார்த்தன்(மகன்) பிரித்தானியா +442082058614
இந்துமதி(மகள்) பிரித்தானியா +442082058614

Event Details

கிரியை
Details ஞாயிற்றுக்கிழமை 05/11/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
Address North Chapel, Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
Details ஞாயிற்றுக்கிழமை 05/11/2017, 04:30 பி.ப
Address South Chapel, Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK

Share This Post

Your Comment