திருமதி இராஜேஸ்வரி ஜெயரட்ணம்

திருமதி இராஜேஸ்வரி ஜெயரட்ணம்

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Herne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி ஜெயரட்ணம் அவர்கள் 04-11-2017 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், சந்தானம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குமாரசாமி, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிவபாலன்(இலங்கை), அருந்ததி(லண்டன்), லீலாவதி(கனடா), பரராஜசிங்கம்(இலங்கை), மற்றும் கமலாதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவபாக்கியம்(லண்டன்), கமலாதேவி(இலங்கை), விஜயரட்ணம்(ஜெர்மனி), குணரட்னம்(கனடா), ஜெயராணி(இலங்கை), கலாராணி(ஜெர்மனி), சுரேஸ்ரட்ணம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான செல்வராணி, புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குமாரசாமி ஜெயரட்ணம்(கணவர்)

 

திருமதி இராஜேஸ்வரி ஜெயரட்ணம்

திருமதி இராஜேஸ்வரி ஜெயரட்ணம்

Contact Information

Name Location Phone
வீடு ஜெர்மனி +492323452497
கணவர் ஜெர்மனி +4915215127319
மைத்துனர் ஜெர்மனி +4915213063150
ஸ்ரீஸ்கந்தராஜா ஜெர்மனி +491737611952

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment