திரு சுப்பிரமணியம் லோகேந்திரராஜா

திரு சுப்பிரமணியம் லோகேந்திரராஜா


யாழ். பிறவுண் வீதியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி சைவப்பாடசாலை ஒழுங்கையை வசிப்பிடமாகவும், யாழ். நாவலர் வீதி, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் லோகேந்திரராஜா அவர்கள் 04-11-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னலட்சுமி(பரியாரியார்) தம்பதிகளின் ஏக புதல்வரும், இராசலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மதிவதனசோதி அவர்களின் அன்புக் கணவரும்,

இராமமூர்த்தி(கனடா), கோமதி(இலங்கை), முகுந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கெளரி(பெரியகிளி), லோகேஸ்வரி(சின்னகிளி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பாலசந்திரன், சிவலோகநாதன், பரமானந்த சோதி, சோதிநாதன், இன்பசோதி, சோதி முருகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சண்முகசுந்தரம், ஞானதுரை, சறோதேவி, பூங்கோதை ஆகியோரின் அன்புச் சகலனும்,

லதா, திருமகள், சுகன்யா, சிவகுமார், சிவபாலன்(பாலா), குகப்பிரியா, வரணியா, சபேசன், கிருஜா, நிரோசன், கஜன், நித்திலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விக்னேஸ்வரன், ஆனந்தராஜ், சோதிராஜ், நிசாந்தினி, வதனரூபி, பாஸ்கரரூபன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஒஷாணி, ரோஷன், தருணி, ஆர்த்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03.00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
நாவலர் வீதி,
கீரிபிள்ளையார் கோவிலடி,
யாழ்ப்பாணம்.

தகவல்

குடும்பத்தினர்


 
 


திரு சுப்பிரமணியம் லோகேந்திரராஜா

திரு சுப்பிரமணியம் லோகேந்திரராஜா

Contact Information

Name Location Phone
மனைவி இலங்கை +94767003623
மகன் கனடா +14168221009
பாலா(மருமகன்) இலங்கை +94776452239

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment