திரு அந்தோனிபிள்ளை லூயிஸ் மரியநாயகம்

திரு அந்தோனிபிள்ளை லூயிஸ் மரியநாயகம்


யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிபிள்ளை லூயிஸ் மரியநாயகம் அவர்கள் 06-11-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், லில்லி அக்னஸ்(மஞ்சுளா) அவர்களின் அன்புக் கணவரும்,

அமிதா, அனிதா, அனுசியா, மேரி சிந்துஜா, ரெனோல்ட், நர்மதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இந்திரன், மதி, கிரேசியன், சுகன்யா, ஜெகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Jelta, Janefar, Janna, Pasicka, Kasilda, Darwin ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-11-2017 வியாழக்கிழமை அன்று Place de la Basilique Notre Dame, 33120 Arcachon, France எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Bat A no 6 Les Grands Chêne,
Rue Albert 1er,
33120 Arcachon,
France.

 

தகவல்

குடும்பத்தினர்


 


திரு அந்தோனிபிள்ளை லூயிஸ் மரியநாயகம்

திரு அந்தோனிபிள்ளை லூயிஸ் மரியநாயகம்

Contact Information

Name Location Phone
மகன் பிரான்ஸ் +33652175649
மகள் பிரான்ஸ் +33647391469

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment