திரு பத்மநாதன் பத்மராஜ்

திரு பத்மநாதன் பத்மராஜ்


யாழ். மானிப்பாய் சந்தையடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் பத்மராஜ் அவர்கள் 08-11-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பத்மநாதன், புனிதவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பூரணலிங்கம், தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

டில்றுக்‌ஷி(டில்கி) அவர்களின் அன்புக் கணவரும்,

மதுரிஷா, அக்‌ஷான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாமினி அவர்களின் அன்புச் சகோதரரும்,

டானியல் தம்பு(ரோகான்), புஷ்பகுமார், பத்மகுமார், றுஷ்டா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திரு. திருமதி, தியாகலிங்கம், காலஞ்சென்ற கண்மணி, சத்தியேஸ்வரி, ஏகாம்பரதேவி, பரம்சோதி(கிளி), சாந்தாதேவி ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவலிங்கம், கமலநாதன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு பத்மநாதன் பத்மராஜ்

திரு பத்மநாதன் பத்மராஜ்

Contact Information

Name Location Phone
டானியல்(ரோகான்) அவுஸ்ரேலியா +61400574120
புஷ்பகுமார்(அப்பன்) அவுஸ்ரேலியா +61423730976

Event Details

பார்வைக்கு
Details சனிக்கிழமை 11/11/2017, 05:00 பி.ப — 08:00 பி.ப
Address 364 Main Rd W, St Albans VIC 3021, Australia.
கிரியை
Details வியாழக்கிழமை 16/11/2017, 12:30 பி.ப — 03:00 பி.ப
Address 364 Main Rd W, St Albans VIC 3021, Australia.

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment