திரு துரைசிங்கம் பிறேமதாஸ்

திரு துரைசிங்கம் பிறேமதாஸ்


யாழ். உடுவில் கிழக்கில் உதித்தவரும், புளியங்கூடலில் மணந்தவரும், லண்டனில் வசித்தவருமாகிய  துரைசிங்கம் பிறேமதாஸ் அவர்கள் 03-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், துரைசிங்கம் தவமணிதேவி(இலங்கை) இணையர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற சாந்தலிங்கம், தவமணி(புளியங்கூடல், பரிஸ்) இணையர்களின் அன்பு மருமகனும்,

சாந்தலதா அவர்களின் அன்புக் கணவரும்,

லகிஷா அவர்களின் பாசமிகு தந்தையும்,

முருகதாஸ்(இலங்கை), மைதிலி(கனடா), ஷைமினி(சுவிஸ்), திலீபன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறீதரன்(கனடா), கணேசன்(சுவிஸ்), ஜெயரூபி(இலங்கை), சிலக்சினி(கனடா), சாந்தமணி(சுவிஸ்- சிவஞான காயத்திரி திருக்கோவில் நிறுபனர்), சாந்தகுமார்(இலங்கை), சாந்தமுருகன்(லண்டன்), சாந்தமலர்(பரிஸ்), சாந்தமதி(கனடா), சாந்தலக்சுமி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிறேமநாதன்(சுவிஸ்), தவநிதி(இலங்கை), வசந்தகுமாரி(லண்டன்), ஜெய்சீலன்(பிரான்ஸ்), ஜெயகாந்தன்(கனடா), பேரின்பவேள்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அன்புத் தொடர்புடையோர் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 
 


திரு துரைசிங்கம் பிறேமதாஸ்

திரு துரைசிங்கம் பிறேமதாஸ்

Contact Information

Name Location Phone
மனைவி பிரித்தானியா +447919911567
திலீபன்(சகோதரர்) பிரித்தானியா +447778838505
முருகன்(மைத்துனர்) பிரித்தானியா +447464547407
குடும்பத்தினர் இலங்கை +94212240705

Event Details

கிரியை
Details ஞாயிற்றுக்கிழமை 12/11/2017, 12:00 பி.ப — 02:00 பி.ப
Address Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK(+442083593370).

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment