திரு பிலேந்திரன் மரியநாயகம் மொறிஸ்

திரு பிலேந்திரன் மரியநாயகம் மொறிஸ்


யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், இராஜேந்திரா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பிலேந்திரன் மரியநாயகம் மொறிஸ் அவர்கள் 06-11-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிலேந்திரன் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுலோஜனா அவர்களின் அன்புக் கணவரும்,

சிசில்ரன்(இலங்கை), சிபிலா(சுவிஸ்), ஒஸ்ரிக்கா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சென் ஜோன் ஜெபமணி அவர்களின் அன்புச் சகோதரரும்,

ஜனார்த்தனன், றொஷானி, ஜெஃப்றின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சேகர்(இலங்கை), பாஸ்கரன்(இலங்கை), ரவி(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வலன்ரைன்(லண்டன்), ஒஸ்ரின்(லண்டன்), ஜீவா(பிரான்ஸ்), றெனார்ட்(இலங்கை), நியூட்டன்(இலங்கை), ஜெராட்(பிரான்ஸ்), இமாக்குலேற்(இலங்கை), தர்மினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாய்மாவும்,

செறோன், ஸ்ரெபானா, செர்வின், ஜெஸ்மிகா, ஜெயோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 09-11-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு புனித கொஞ்சேஞ்சி மாதா ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 40,
இராஜேந்திரா வீதி,
யாழ்ப்பாணம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு பிலேந்திரன் மரியநாயகம் மொறிஸ்

திரு பிலேந்திரன் மரியநாயகம் மொறிஸ்

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment