திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்

திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்


மன்னார் கங்காணித்தீவு நானாட்டானைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம் அவர்கள் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை செபமாலை(தலைமை ஆசிரியர்) ஆனாள்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியன் சுப்பிரமணியம் அருள்மணி யோசப் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இவன்ஸ் பரந்தாமன் சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

றுக்‌ஷா, சுஜா, சுஜீவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வெற்றிராஜா(கனடா), நவநாயகி(இலங்கை), அஞ்சலா(இலங்கை), அருட்சகோதரி தயா செபமாலை(யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம்), விக்னராஜா, அமலா, லோறன்ஸ், காலஞ்சென்றவர்களான ஆனந்தராஜா, சகாயராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிஷான், றோய், லின்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜீவதி வெற்றிராஜா(கனடா), மாசில்லாமணி(முன்னாள் இலங்கை வங்கி முகாமையாளர்- இலங்கை), வசந்தா ஆனந்தராஜா(இலங்கை), பேதுருப்பிள்ளை(இலங்கை), துஷியந்தி விக்னராஜா, சகாயநாதன், தேன்மொழி லோறன்ஸ், யோசப்(கனடா), சிறீதரன்(இலங்கை), சிறீமதி வேதநாயகம்(அவுஸ்திரேலியா), ஜெகதீசன்(அவுஸ்திரேலியா), ரெக்ஸ் சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Ethan, Eric, Erina, Sean, Bethany ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
14 Ormerod Gardens,
Mitcham,
CR4 2LP,
UK.

தகவல்

குடும்பத்தினர்


 


திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்

திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்

Contact Information

Name Location Phone
பரந்தாமன் பிரித்தானியா +442082545997
றுக்‌ஷா பிரித்தானியா +447913549444
சுஜா பிரித்தானியா +447474223891
சுஜீவன் பிரித்தானியா +447905235815
விக்ரர் பிரித்தானியா +447720260380

Event Details

பார்வைக்கு
Details வெள்ளிக்கிழமை 27/10/2017, 05:00 பி.ப — 07:00 பி.ப
Address Gillman Funeral Service, 205 London Rd, Mitcham CR4 2JD, UK.
பார்வைக்கு
Details சனிக்கிழமை 28/10/2017, 02:00 பி.ப — 06:00 பி.ப
Address Gillman Funeral Service, 205 London Rd, Mitcham CR4 2JD, UK.
பார்வைக்கு
Details திங்கட்கிழமை 30/10/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
Address Gillman Funeral Service, 205 London Rd, Mitcham CR4 2JD, UK.
திருப்பலி
Details செவ்வாய்க்கிழமை 31/10/2017, 11:30 மு.ப
Address Saint Boniface R.C. Church, 185 Mitcham Road, London SW17 9PG, UK.
நல்லடக்கம்
Details செவ்வாய்க்கிழமை 31/10/2017, 01:30 பி.ப
Address London Road Cemetery, (Opposite Gorringe Park), London Road, Mitcham, CR4 3LA.

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment