திருமதி ரதன் சுசிலாதேவி

திருமதி ரதன் சுசிலாதேவி


யாழ். அல்வாய் வடக்கு மகாத்மா வீதியை பிறப்பிடமாகவும், லண்டன் Southall வதிவிடமாகவும் கொண்ட ரதன் சுசிலாதேவி அவர்கள் 07-11-2017 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், பூபதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரதன் அவர்களின் அன்புத் துணைவியாரும்,

ரவிசங்கர், ரவிஷா, ரவிஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பத்மாவதி(இலங்கை), பிறேமாவதி(இலங்கை), புஸ்பவதி(இலங்கை), பூலோகவதி(இலங்கை), காலஞ்சென்ற பூர்ணவதி, பாரதிதாசன்(இலங்கை), செளந்தர்ராஜன்(இலங்கை), காலஞ்சென்ற பூலோகதாசன், சண்முகதாசன்(லண்டன்), கண்ணதாசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சின்னத்துரை, சண்முகலிங்கம், விக்னேஸ்வரன், மோகனதாஸ், யோகு, நந்தா, தீபா(லண்டன்), நிர்மலா(பிரான்ஸ்), செல்வரத்தினம், தங்கராசா, காலஞ்சென்ற மலர், இராசரத்தினம், விஜயகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இறுதிக்கிரியை நடைபெறும் இடத்துக்கு பேரூந்து வசதி செய்யப்பட்டுள்ளது - 12:30 மணியளவில் Southall MC Donald முன்பாக

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திருமதி ரதன் சுசிலாதேவி

திருமதி ரதன் சுசிலாதேவி

Contact Information

Name Location Phone
ரதன்(கணவர்) பிரித்தானியா +447448837617
ரவிசங்கர்(மகன்) பிரித்தானியா +447550380522
தாஸ்(சகோதரர்) பிரித்தானியா +447471680695
விஜயகுமார்(மைத்துனர்) பிரித்தானியா +447427475468

Event Details

பார்வைக்கு
Details ஞாயிற்றுக்கிழமை 19/11/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
Address Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
Details ஞாயிற்றுக்கிழமை 19/11/2017, 04:00 பி.ப
Address Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK

Share This Post

Your Comment