திருமதி டெய்சி சூசைப்பிள்ளை

திருமதி டெய்சி சூசைப்பிள்ளை


யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட டெய்சி சூசைப்பிள்ளை அவர்கள் 14-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை றோசம்மா(பொன்னாச்சி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பிரான்ஸிஸ்பிள்ளை றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சூசைப்பிள்ளை(Revenue Inspector JMC) அவர்களின் பாசமிகு மனைவியும்,

யூட்(கனடா), ஜெறி(கனடா), ஜெசி(பிரான்ஸ்), ஜெயா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சவரிமுத்து(Regional Bank Manager- Peoples Bank, யாழ்ப்பாணம்), றெஜினா, சிறி சோஸ்தொம், அன்ரனிப்பிள்ளை(Engineer Highways- கிளிநொச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம், சிறி சோஸ்தொம், நீற்ரா மற்றும் திரேசம்மா(இலங்கை), யேசுதாசன்(Quiatus Hardware- யாழ்ப்பாணம்), திரேசம்மா(கொய்யாத்தோட்டம்- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இந்திராணி(கனடா), ரகுனா(கனடா), றெஜி ராஜேந்திரா(பிரான்ஸ்), சுபோ(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜொனத்தன், அன்றூ, கெவின், மிசேல், மத்தியு, மாரியோ, ஜோயல்- அனிக்கா, யூலி- எட்வின், ராபயல், றுக்சன், ஜனுசா, ஜனுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லிசி, நோவா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

பிள்ளைகள்


 


திருமதி டெய்சி சூசைப்பிள்ளை

திருமதி டெய்சி சூசைப்பிள்ளை

Contact Information

Name Location Phone
யூட்(மகன்) கனடா +16472270605
ஜெறி(மகள்) கனடா +15145185044
ஜெசி(மகள்) பிரான்ஸ் +33609459048
ஜெயா(மகள்) கனடா +14169185395

Event Details

பார்வைக்கு
Details சனிக்கிழமை 18/11/2017, 04:00 பி.ப — 07:00 பி.ப
Address Maison Funéraire de Saint Fargeau Ponthierry, Rue Vieux Moulin Vieux Pont 5, 77310 Saint-Fargeau-Ponthierry, France
பார்வைக்கு
Details ஞாயிற்றுக்கிழமை 19/11/2017, 04:00 பி.ப — 07:00 பி.ப
Address Maison Funéraire de Saint Fargeau Ponthierry, Rue Vieux Moulin Vieux Pont 5, 77310 Saint-Fargeau-Ponthierry, France
பார்வைக்கு
Details திங்கட்கிழமை 20/11/2017, 11:00 மு.ப — 01:30 பி.ப
Address Maison Funéraire de Saint Fargeau Ponthierry, Rue Vieux Moulin Vieux Pont 5, 77310 Saint-Fargeau-Ponthierry, France
திருப்பலி
Details திங்கட்கிழமை 20/11/2017, 02:30 பி.ப
Address Eglise Saint-Pierre Saint-Paul, 73 Rue Pasteur, 77240 Vert-Saint-Denis, France
நல்லடக்கம்
Details திங்கட்கிழமை 20/11/2017, 03:00 பி.ப
Address Cimetière Cesson, 13 Rue Maurice Creuset, 77240 Cesson, France

Share This Post

Your Comment