திருமதி திரேசம்மா அகுஸ்தீன்பிள்ளை

திருமதி திரேசம்மா அகுஸ்தீன்பிள்ளைவிசுவாசிகளுக்கு வாழ்வு மாறுபடுகிறதேயன்றி அழிக்கப்படுவதில்லை

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரேசம்மா அகுஸ்தீன்பிள்ளை அவர்கள் 15-11-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை ஆனாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வலத்திசார் அக்னேஸ்அம்மா தம்பதிகளின் பாசமிகு மருகளும்,

அகுஸ்தீன்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,

மணி(இலங்கை), இராசாத்தி(இலங்கை), காலஞ்சென்ற மலர், புஸ்பம்(கனடா), பெரியதம்பி(பிரான்ஸ்), புனிதம்(டென்மார்க்), காலஞ்சென்ற ஜெயம், ஜெறோம்(கனடா), குணாளன்(யாழ். பல்கலைக்கழகம்), செல்வி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி, பொன்னுத்துரை, இராசதுரை, பாக்கியம் மற்றும் யேசுதாசன்(மறையாசிரியர்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற அல்பிறேட், செபஸ்ரியன், காலஞ்சென்ற அமிர்தநாதர், தயா, தவராஜா, லின்ரா, றாஜினி, வின்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சியாமளா, நிர்மலா, பேபி, சுசி, யூட், வக்சலா, டக்ளஸ், பெஸ்லி, பிறின்ஸ்லி, ஹெவிண்லி(வைத்தியர்- யாழ். போதனா வைத்தியசாலை), சிமித், கெளற்றி, டியோனி, லசிங்ரன், தர்ஸி, லதீஸ்கா, ஜெனிற்ரன், ஜெய்சன், அருளினி, எழிலினி, யூட்ஸ்ரன், சோபியா, அலெக்சியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சிந்து, டென்சி, சியான், றொபின், டிலான் கபின், சர்மிதன், காலஞ்சென்ற டிலோக்சனா, றெஜீனா, அபி, அகில், டிறோன், வேர்ஜினியா, மறிற்றா, கெவின், டில்சான், டெல்மன், டிவைனி, எட்வேட், ரோணி, ஜெருஷா, அனாமிகா, அஸ்விகா ஆகியோரின் அருமைப் பூட்டியும்,

ஜஸ்விந்த் அவர்களின் அன்புக் கொப்பாட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 18-11-2017 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு சில்லாலை புனித யாகப்பர் ஆலயத்தில் மு.ப 10:00 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித யாகப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

திருமதி திரேசம்மா அகுஸ்தீன்பிள்ளை

திருமதி திரேசம்மா அகுஸ்தீன்பிள்ளை

Contact Information

Name Location Phone
குணாளன் இலங்கை +94776134539
பெரியதம்பி பிரான்ஸ் +33952955412
ஜெறோம் கனடா +15145608683
புனிதம் டென்மார்க் +4597851407
செல்வி சுவிட்சர்லாந்து +41264812182

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment