அமரர் விஜித்தா பவளராஜா

அமரர் விஜித்தா பவளராஜா

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sens ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜித்தா பவளராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று ஆனாலும்
இன்னும் அடங்கவில்லை பிரிவுத்துயர்
கண்ணயர்ந்து போனாலும் எங்கள்
மனக் கண்முன் நிழலாடுது உன் நினைவு
எங்கள் மூச்சுள்ளவரை உன் நினைவின்றி
வேறில்லை எமக்கு

உன் மழலைகளோடு மேன்மையடைவாயென
யாம் நினைக்க காலன் ஒன்று நினைத்து விட்டான்
மாதாவில் மாதத்தில் மகளாக மடியில் வந்தாய்
மாதாவின் நாழில் காலன் கொண்டு சென்றான்
உன் உயிரை

உருகுதம்மா எம் உள்ளம் மெழுகாய்
அருமைத் தாய் தந்தை, அன்புக் கணவன்,
அன்புச் சகோதரர், பாசமான பிள்ளைகள்
இவர்ளை விட்டுச் சென்றதேனம்மா
படைத்தவன் எழுதிய விதியின் கோடுகள்
இவ்வளவு தான் என்றால்
விதியை எம்மால் வெல்ல முடியுமா

இறை பதம் இருக்கின்ற திரு உருவே
உன் பாதத்தில் எங்கள் கண்ணீர் பூக்கள் சமர்ப்பணம்

அன்னாரின் நினைவுத் திருப்பலி 08-09-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில்  Paris Belleville என்னும் முகவரியில் நடைபெறும்.

வீட்டுமுகவரி:
65 Rue Armand Lepine,
92270 Bois- Colombes,
France.

தகவல்

குடும்பத்தினர்

 

அமரர் விஜித்தா பவளராஜா

அமரர் விஜித்தா பவளராஜா

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment