அமரர் மதுரா சிவகுமார்

அமரர் மதுரா சிவகுமார்


திதி : 21 நவம்பர் 2017


டென்மார்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பல்கலைக்கழக சட்டத்துறை மாணவி செல்வி மதுரா சிவகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நதியின் ஊற்றாய் சுரக்கும் அன்பின் பேருருவாக
அதிமதுரமாய் இனிக்கும் குணத்தவளாய் வந்த
மதுரா எனும் மாணிக்கமே, நம் குலமகளே!
விதி கருணையைத் தொலைத்த பொழுதில்
சதி செய்து உனைப் பறித்தெடுத்ததுவோ?

காலையிலே பள்ளி செல்லும் பாதையெங்கும்
கண்மணியே நின்வரவைத் தேடுகின்றோம்!
மாலைவந்து நீபடித்துத் தூங்கும் நேரம்
வரும்வரையும் காத்திருந்தே தூங்குகின்றோம்!

மாபெரும் சாதனைகள் பல தரவல்ல கலையன்னமே
நீயின்றி  எமகேது நின்மதி நீதானே எங்கள் சந்நிதி
எங்கள் உயிரோவியமே! கதியின்றிக் கதறுகின்றோம்,
எங்கள் உயிரே!! வருவாயா மீண்டும் நம் மகளாக?

 

தகவல்

குடும்பத்தினர்


 


அமரர் மதுரா சிவகுமார்

அமரர் மதுரா சிவகுமார்

Share This Post

1 Comments - Write a Comment

  1. Harryanozy 21/11/2017 06:05:44

Your Comment