திரு வில்லியம் ராஜா சௌந்தரநாயகம்

திரு வில்லியம் ராஜா சௌந்தரநாயகம்


யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட வில்லியம் ராஜா சௌந்தரநாயகம் அவர்கள் 16-11-2017 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற W.J சௌந்தரநாயகம், மேரி லூர்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான Abeywardene Esme தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Myrna Abeywardene அவர்களின் அன்புக் கணவரும்,

யிக்கி(பிரான்ஸ்), நிம்மி(இலங்கை), கெளரி(அவுஸ்திரேலியா), வின்சி(நோர்வே), குமார்(பிரான்ஸ்), ஹெர்மன்(பிரான்ஸ்), கீத்தா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தெலஸ்போர், ஹென்றி, சந்திரன், உஷா, சுமதி, இராஜகோன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Harold, Hentritha, Harris, Hentriana, Sylvia, Arthi, Joseph ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஸ்வின், அர்ஷனா, சஞ்சீவ், அரிஸ்டன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு வில்லியம் ராஜா சௌந்தரநாயகம்

திரு வில்லியம் ராஜா சௌந்தரநாயகம்

Contact Information

Name Location Phone
தெலஸ்போர் பிரான்ஸ் +33650269311
குமார் பிரான்ஸ் +33686031731
ஹெர்மன் பிரான்ஸ் +33685469847

Event Details

திருப்பலி
Details வியாழக்கிழமை 23/11/2017, 10:30 மு.ப
Address Church of Our Lady of the Rosary, 194 Rue Raymond Losserand, 75014 Paris, France
நல்லடக்கம்
Details வியாழக்கிழமை 23/11/2017, 12:30 பி.ப
Address Cimetière de Bagneux, 45 Avenue Marx Dormoy, 92220 Bagneux, France

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment