திரு ஆசீர்வாதம் ஜோசப் பெனடிக்ற்

திரு ஆசீர்வாதம் ஜோசப் பெனடிக்ற்

யாழ். சூறாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் ஜோசப் பெனடிக்ற் அவர்கள் 18-11-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, அன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற Rogation Alwin Amma தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மரியராணி(பூபதி) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற அல்பேர்ட்(மலேசியா), Anna(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரமணி, ரதனி, ராஜி, கீதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யேசுதாசன்(பிரான்ஸ்), கணேசலிங்கம்(கனடா), மார்க் பீட்டர்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான Joseph Rogation, Stanislaus Rogation, மற்றும் Francis Rogation(கனடா), Ratnasingam Rogation(கனடா), ரெஜினா(பாக்கியவதி- பிரித்தானியா), Bernadette(யோகவதி- கனடா), Kulasingam Rogation(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Ben Annanth, Alan, Melani, Olivia, Dulan, Duke, Leshawn ஆகியோரின் அன்புப் பேரனும்,

Louise, Lea, Danieal, Matia ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

 

திரு ஆசீர்வாதம் ஜோசப் பெனடிக்ற்

திரு ஆசீர்வாதம் ஜோசப் பெனடிக்ற்

Contact Information

Name Location Phone
Ramany(மகள்) பிரான்ஸ் +33549231519
Rathanee(மகள்) கனடா +14162878023
Rajee(மகள்) பிரித்தானியா +441293414642

Event Details

பார்வைக்கு
Details திங்கட்கிழமை 20/11/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
Address Highland Funeral Home - Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
பார்வைக்கு
Details செவ்வாய்க்கிழமை 21/11/2017, 09:00 மு.ப — 10:00 மு.ப
Address Highland Funeral Home - Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
நல்லடக்கம்
Details செவ்வாய்க்கிழமை 21/11/2017, 12:30 பி.ப
Address Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment