அமரர் குலசேகரம் சரஸ்வதி

அமரர் குலசேகரம் சரஸ்வதி


முல்லைத்தீவு மாங்குளம் தச்சடம்பனைப் பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காடு காளிகோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குலசேகரம் சரஸ்வதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னார், காலஞ்சென்ற குலசேகரம்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

தவராஜசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற ஸ்ரீகாந்தி(அவுஸ்திரேலியா), ஸ்ரீகாந்தன்(அவுஸ்திரேலியா), ஸ்ரீதரன்(அவுஸ்திரேலியா), ஸ்ரீனிவாசன்(சுவிஸ்), ஸ்ரீஆனந்தன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஸ்ரீபாலன்(இலங்கை), ஸ்ரீஈஸ்வரன்(அவுஸ்திரேலியா), வசந்தி(இலங்கை), ஜெயந்தி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களிற்கும், எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களை பகிர்ந்து கொண்டவர்களிற்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களிற்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களிற்கும், பல நாடுகளில் இருந்தும் நேரடியாக வந்தும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களிற்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியை 22-11-2017 புதன்கிழமை அன்று அவரது வீட்டிலும், மதியபோசனம் குருமன்காடு காளிகோவிலிலும் நடைபெறும் இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


அமரர் குலசேகரம் சரஸ்வதி

அமரர் குலசேகரம் சரஸ்வதி

Contact Information

Name Location Phone
வசந்தி இலங்கை +94242220574
ஈசன் இலங்கை +94769289199

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment