திரு ஆசீர்வாதம் அமலதாஸ்

திரு ஆசீர்வாதம் அமலதாஸ்


யாழ். இளவாலை கலைக்கோவிலைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை பிடாரிகோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் அமலதாஸ் அவர்கள் 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆசீர்வாதம், றெஜினா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மிக்கோல், ஞானப்பு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஜனி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற கலைக்குமரன் அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பிலோமினா, அருளானந்தம், ஜேம்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஸ்ரிபன் ஜோர்ச், ஜீவானந்தம், கருணாநிதி மற்றும் பிறேமளா(கனடா), வெனிசியா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரெக்சி(அவுஸ்திரேலியா), சுபோதினி(கனடா), தர்சினி, யூட்சன்(லண்டன்), யான்சி(லண்டன்), வாணி(சவுதி), நிலானி, சாளினி, துலானி(லண்டன்), சாமினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மிதுன், ராகுல்(கனடா) ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 23-11-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு் ஆனைக்கோட்டை தூய அடைக்கலநாயகி ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் ஆனைக்கோட்டை காக்கை தீவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

மனைவி


 


திரு ஆசீர்வாதம் அமலதாஸ்

திரு ஆசீர்வாதம் அமலதாஸ்

Contact Information

Name Location Phone
ரஜனி(மனைவி) இலங்கை +94212213032
பிறேமலா அன்ரன் கனடா +15149560874
வெனிசியா டக்ளஸ் கனடா +15147441036
சுபோதினி ஜனகன் கனடா +15143312032

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment