அமரர் இராசா சிவஞானபூபதி

அமரர் இராசா சிவஞானபூபதி


திதி : 23 நவம்பர் 2017


யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசா சிவஞானபூபதி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அண்ணா எமது குடும்ப விளக்காய் ஒளிர்ந்து
வாழ்க்கைச் சுமைகளை எல்லாம் சுமந்து
எங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாய் வாழ்ந்து
இடையில் இறைபதம் அடைந்து இன்று 10 ஆண்டுகள் ஆகும்!

ஆண்டுகள் பத்து ஆனாலும்
நீங்கள் எங்களது நெஞ்சங்களில்
இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்!
சிறந்த திட்டமிடுதல் என்பது உங்களுடன்
பின்னிப் பிணைந்த பண்பாகும்
உங்களது ஒவ்வொரு செயலும் இதை நிருபனமாக்கும்!

உங்களது 10ம் வருடமாகிய இன்று
உங்களது ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....!

தகவல்

சகோதரர்கள்


 


அமரர் இராசா சிவஞானபூபதி

அமரர் இராசா சிவஞானபூபதி

Contact Information

Name Location Phone
இராசா செல்வானந்தவேல் நோர்வே +4721392960
இராசா தங்கவேல் பிரான்ஸ் +33143003859

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment