திருமதி அன்ரனிராஜா பத்திமா

திருமதி அன்ரனிராஜா பத்திமா


யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி, பிரான்ஸ் Saint Ouen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனிராஜா பத்திமா அவர்கள் 05-10-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அந்தோனி, அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அன்ரனிராஜா(தேவா) அவர்களின் அன்பு மனைவியும்,

யேசுராஜா, பத்மராஜா, றஞ்சித், றீகன், யுஸ்ரின், டொறின் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஐலா, சத்தியா, சுஜித்தா, ரூபி, பிரியங்கா, மையோன்ஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யேசுதாசன், காலஞ்சென்ற மரியதாசன், செபமாலையம்மா, தேவதாசன், சகாயமரி, யசிந்தா, சாரதா, விஜயா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சறோசா, ராஜேஸ்வரி, பாலநாதன், கறோலின், காலஞ்சென்ற தேவதாஸ், அருள்நேசன், கிங்சிலி, அன்ரு ஆகியோரின் அன்பு மச்சாளும்,

ஜோவான், எலியெல், ஆரோன், றயன், ஜேயெல், எடன், ஜோயஸ், றொயிஸ், ஆகாஸ், அமொன்டின், அலெக்ஸ், றிலான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திருமதி அன்ரனிராஜா பத்திமா

திருமதி அன்ரனிராஜா பத்திமா

Contact Information

Name Location Phone
யேசுராஜா(மகன்) பிரான்ஸ் +33625609279
பத்மராஜா(மகன்) பிரான்ஸ் +33627832551
ரஞ்சித்(மகன்) பிரான்ஸ் +33695524154
றீகன்(மகன்) பிரான்ஸ் +33635139108

Event Details

திருப்பலி
Details செவ்வாய்க்கிழமை 10/10/2017, 02:00 பி.ப — 03:00 பி.ப
Address Église Notre-Dame du Rosaire, 65 Avenue Gabriel Péri, 93400 Saint-Ouen, France
நல்லடக்கம்
Details செவ்வாய்க்கிழமை 10/10/2017, 04:00 பி.ப
Address Cimetière communal de Saint-Ouen, 25 Boulevard Jean Jaurès, 93400 Saint-Ouen, France

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment