சாயீஷன் சிறீஸ்கந்தராஜா

சாயீஷன் சிறீஸ்கந்தராஜா


கனடா மொன்றியலை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சாயீஷன் சிறீஸ்கந்தராஜா அவர்கள் 24/11/2017

வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் நெல்லியடி முருகமூர்த்தி வீதி தங்கராஜா அகிலாண்டேஸ்வரி(ஆசிரியர் வவுனியா பண்டாரிக்குளம்)
காலஞ்சென்றவர்களான நிக்கிலஸ்(லிப்டன் வவுனியா) கமலாதேவி(வவுனியா  Hospital) ஆகியோரின் பாசமிகு பேரனும்
நெல்லியடியை சேர்ந்த சிறீஸ்கந்தராஜா நித்தியா(வவுனியா) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும்
சுதேஷன் சப்தவி ஆகியோரின் அன்பு சகோதரனும் சுதாகர் (லண்டன்) பிரபாகர் வசந்தகுமாரி, உதயகுமாரி ஆகியோரின் மருமகனும்

வசந்தன் ஆனந்தராஜா நிருபராஜா(லண்டன்) ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.


சாயீஷன் சிறீஸ்கந்தராஜா

சாயீஷன் சிறீஸ்கந்தராஜா

Contact Information

Name Location Phone
சுதெஷன் 4383459459
ஜெகன் 5143479638

Event Details

பார்வைக்காக
Details sunday 15.00-21.00,monday 09.00-13.00
Address Aeterna funeral complex 55 gince street,saint-Laurent,QC H4N 1J7,canada
நல்லடக்கம்
Details monday 01.00PM
Address Aeterna funeral complex 55 gince street,saint-Laurent,QC H4N 1J7,canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment