திரு ஞானப்பிரகாசம் ஆரோக்கியநாதன்

திரு ஞானப்பிரகாசம் ஆரோக்கியநாதன்


யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி, இத்தாலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் ஆரோக்கியநாதன் அவர்கள் 05-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இத்தாலியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசேந்திரம், எலிசபேத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அல்போன்ஸ் மரியஇரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,

மேரி லீனா(ஜெர்மனி), மேரி ரதிகா(இத்தாலி), அன்ரன் பெனடிற்(இலங்கை), ஆன்சலீஸ்ரா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சவரிமுத்து அவர்களின் அன்புச் சகோதரரும்,

டெமோன் வார்ட்(ஜெர்மனி), ரஞ்சித்கொலன்(இத்தாலி), ஜெயசீலன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இமானுவேல்(இலங்கை), அருள்நேசன்(லண்டன்), குணசீலன்(சுவிஸ்), மேரி மாகிரெட்(பிரான்ஸ்), செல்வராக்கினி(இலங்கை), சீஸிலியா(இலங்கை), காலஞ்சென்ற மேரி அஞ்சலினா, ஞானசோதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டெலீனா(ஜெர்மனி), டெனீசன்(ஜெர்மனி), அஸ்வின்(இத்தாலி), வலன்ரீனா(இத்தாலி), அந்திரேயா(இத்தாலி), தர்ஷனா(இத்தாலி), டிலூஷனா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு ஞானப்பிரகாசம் ஆரோக்கியநாதன்

திரு ஞானப்பிரகாசம் ஆரோக்கியநாதன்

Contact Information

Name Location Phone
மேரி லீனா — ஜெர்மனி +4915785433152
மேரி ரதிகா — இத்தாலி +390522334162
ஆன்சலிஸ்ரா — இத்தாலி +393883466864

Event Details

பார்வைக்கு
Details திங்கட்கிழமை 06/11/2017, 08:00 மு.ப — 05:00 பி.ப
Address Viale Martiri delle Foibe, 25, 42123 Reggio Emilia RE Italy
பார்வைக்கு
Details செவ்வாய்க்கிழமை 07/11/2017, 08:00 மு.ப — 05:00 பி.ப
Address Viale Martiri delle Foibe, 25, 42123 Reggio Emilia RE Italy
பார்வைக்கு
Details புதன்கிழமை 08/11/2017, 08:00 மு.ப — 03:00 பி.ப
Address Viale Martiri delle Foibe, 25, 42123 Reggio Emilia RE Italy
நல்லடக்கம்
Details புதன்கிழமை 08/11/2017
Address Cimitero di san Maurizio, Italy

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment