திரு சுப்பிரமணியம் கோபாலபிள்ளை

திரு சுப்பிரமணியம் கோபாலபிள்ளை


யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் Paris, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கோபாலபிள்ளை அவர்கள் 26-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(மணியம் ஸ்டோர்ஸ்) மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சற்குணம் அவர்களின் அன்புக் கணவரும்,

காண்டீபன்(பரிஸ்), மணிமாறன்(பரிஸ்), வளர்மதி(கனடா), மணிவண்ணன்(ரவி- பரிஸ்), மதிவாணன்(கோபு- பரிஸ்), நீலவண்ணன்(பரிஸ்), முரளீதரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவிச்சந்திரன்(முன்னாள் உதவி அரசாங்க அதிபர்), பவானிதேவி, மலர்விழி, மாலிகா, பத்மகௌரி, சுபர்ணா, சர்மிளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, தியாகராஜா, கவிஞர் வில்வரட்னம் மற்றும் கருணாகடாச்சம், கருணாகரன், புவனேஸ்வரி, பரமேஸ்வரி, லீலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான துரைசாமி, தர்மலிங்கம், ஞானமூர்த்தி, கார்த்திகேசு, நாகேசு, செல்லம்மா, பராசக்தி, பசுபதிப்பிள்ளை, தாமோதரம்பிள்ளை(ஆசிரியர்), சிவபாக்கியம், கிருஷ்ணபிள்ளை மற்றும் பராசக்தி, சாரதாம்பாள், இராஜேஸ்வரி, மணிமேகலை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கவின், கவிசன், அவனிக்கா, கிஷோர், அஞ்சுகி, அஷ்மிதா, ஜதுசன், ஆழினி, ஆதுளன், ஆரபி, ஆரணன், ஆரூரன், ஆயினி, அஸ்விதா, அபீஸ்மன், நிதுஷன், ஆதுரி, தூரிகன், அபிசனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு சுப்பிரமணியம் கோபாலபிள்ளை

திரு சுப்பிரமணியம் கோபாலபிள்ளை

Contact Information

Name Location Phone
ரவிச்சந்திரன்(வளர்) கனடா +16476064252
காண்டீபன் பிரான்ஸ் +33618175699
மணிமாறன்(மணி) பிரான்ஸ் +33679847963
மணிவண்ணன்(ரவி) பிரான்ஸ் +33751081483

Event Details

பார்வைக்கு
Details சனிக்கிழமை 02/12/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
Address Highland Funeral Home, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
பார்வைக்கு
Details ஞாயிற்றுக்கிழமை 03/12/2017, 09:00 மு.ப — 11:30 மு.ப
Address Highland Funeral Home, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment