திரு பொன்னையா திருச்செல்வம்

திரு பொன்னையா திருச்செல்வம்


யாழ். இளவாலை சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா திருச்செல்வம் அவர்கள் 23-11-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, மரியம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற திலசிஞ்யோ, பவாநோனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சோமாவதி(சுமணா) அவர்களின் அன்புக் கணவரும்,

யேக்கர் புளுகில்(ஜெர்மனி), அன்ரனி ஸ்ரிபன்(அன்ரன்- பிரான்ஸ்), பற்றிமா கிறிஸ்ரின்(லதா- வவுனியா), அன்ரனி ஜோன்சன்(சிறி- முல்லைத்தீவு), அன்ரனி றொபேட்(மொறிஸ்- பிரான்ஸ்), சுலக்சனா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஆரோக்கிய நாதர்(செல்வராசா), காலஞ்சென்ற ஜோசெப் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லோகா, தர்மினி, அன்ரன், கொலின், ராஜி, றெக்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராணி, சிறீமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரியங்கா, பிரவீன், தனுசன், சியா, ஏஞ்சல், சீனு, ஜஸ்வன், அனோஜன், ஆர்திகா, அனுஸ்ரிகா, ஸ்மித், கிஷாந்த், கியூசிகா, றொஜின், அகேனன், ஓவியா, துவாரகன், நம்ருதா, செலஞ்சர் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு பொன்னையா திருச்செல்வம்

திரு பொன்னையா திருச்செல்வம்

Contact Information

Name Location Phone
புளுகில் ஜெர்மனி +491773269163
அன்ரன் பிரான்ஸ் +33637938505
றொபேட் பிரான்ஸ் +33668811339
றெக்ஸ் பிரான்ஸ் +33614358507

Event Details

பார்வைக்கு
Details சனிக்கிழமை 25/11/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
Address Hôpital Saint-Antoine, 23 Rue de Chaligny, 75012 Paris, France
பார்வைக்கு
Details ஞாயிற்றுக்கிழமை 26/11/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
Address Hôpital Saint-Antoine, 23 Rue de Chaligny, 75012 Paris, France
பார்வைக்கு
Details திங்கட்கிழமை 27/11/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
Address Hôpital Saint-Antoine, 23 Rue de Chaligny, 75012 Paris, France
பார்வைக்கு
Details செவ்வாய்க்கிழமை 28/11/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
Address Hôpital Saint-Antoine, 23 Rue de Chaligny, 75012 Paris, France
திருப்பலி
Details புதன்கிழமை 29/11/2017, 02:30 பி.ப
Address Church of Sainte-Marthe, 118 Avenue Jean Jaurès, 93500 Pantin, France
நல்லடக்கம்
Details புதன்கிழமை 29/11/2017, 03:30 பி.ப
Address Parisian cemetery of Pantin, 164 Avenue Jean Jaurès, 93500 Pantin, France(Metro : ligne 7, Arret : AuberVilliers- pantin- quatre chemins)

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment