அமரர் வில்லியம் ஜேசுதாசன் சூசைரட்ணம்

அமரர் வில்லியம் ஜேசுதாசன் சூசைரட்ணம்

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வில்லியம் ஜேசுதாசன் சூசைரட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

கடந்த 03-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்த எமது ஆருயிர்த் தெய்வத்தின் மறைவை அறிந்து நேரில் வந்தும், தொலைபேசி மூலமும் துயரில் பங்கு கொண்டவர்களுக்கும் மற்றும் மலர்க்கொத்துக்கள், மலர்வளையங்கள் சாத்திய அன்புள்ளங்களுக்கும் இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் வவுனியா இறம்பைக்குளம் இல்லத்தில் 03-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் நடைபெறும் வழிபாட்டிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து அவரது ஆன்ம இளைப்பாற்றிற்காக செபிப்பதற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

பிரிவால் வாடும் அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தகவல்

லூக்றீஷியா சூசைரட்ணம்(மகள்- லண்டன்)

 

அமரர் வில்லியம் ஜேசுதாசன் சூசைரட்ணம்

அமரர் வில்லியம் ஜேசுதாசன் சூசைரட்ணம்

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment