திரு ஞானப்பிரகாசம் மேரி ஜோசவ்

திரு ஞானப்பிரகாசம் மேரி ஜோசவ்


யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் மேரி ஜோசவ் அவர்கள் 28-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தாவீது பெர்னாண்டோ, மாகிறேற் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெபமணி(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஆஷா, Dr. யூட் அனுறாஜ்(ஆயுர்வேதம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற, றெஜினா, செல்லையா, காலஞ்சென்ற வேதநாயகம், மரியநாயகம், அமிர்தநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராகுலன், சுஜிதா(ஆயுர்வேதம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டேவின், தனுஜா, பிருந்துஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் அவார்.

அன்னாரின் இரங்கல் உரை  29-11-2017 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து திருவுடல் செபமாலை மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

மகள், மருமகன்


 


திரு ஞானப்பிரகாசம் மேரி ஜோசவ்

திரு ஞானப்பிரகாசம் மேரி ஜோசவ்

Contact Information

Name Location Phone
மகள் இத்தாலி +390522363312
மனைவி இலங்கை +94212051972
மகன் இலங்கை +94776187563

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment