<-Previouspost

Nextpost->

திரு ரீரூஸ் சுவாம்பிள்ளை(அங்கிளி)

திரு ரீரூஸ் சுவாம்பிள்ளை(அங்கிளி)

திரு ரீரூஸ் சுவாம்பிள்ளை(அங்கிளி)

திரு ரீரூஸ் சுவாம்பிள்ளை(அங்கிளி)


யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், கொய்யாதோட்டம், இந்தியா திருச்சி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரீரூஸ் சுவாம்பிள்ளை அவர்கள் 22-11-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ரீரூஸ் றோசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யோசேப்பு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரிறீற்ரா(ராசமலர்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஐறின் றஜிற்ரா, ரவி, டொறின் பெனிற்ரா, செலின் லிண்ரா, லெஸ்லி குணேந்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, ராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விக்ரர் யோசப்(றஞ்சன்), மேரி ஜெயராணி, டோமினிக், டெனில் கிறிஸ்ரி, அன்ரனி யூலியற்(ஜெசி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விக்றின், விக்சர், டெல்பின், ஜெஸ்லின், டொல்சி, டெறிக், சரோணி, சவ்றின், சிரோட்டன், லினிசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 04-12-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு மு.ப 10:00 மணியளவில் திருச்சி சுப்பிரமணியபுரம் புனித அருளானந்தர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் ஜீகார்னர் சேமைக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


Contact Information

Name Location Phone
றஜிற்ரா(மகள்) கனடா +19052050127
ரவி(மகன்) பிரான்ஸ் +33617930588
பெனிற்றா(மகள்) பிரித்தானியா +442035835847
லின்ரா(மகள்) டென்மார்க் +4564692389

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 Default Comment  Custom Comment

 


<-Previouspost

Nextpost->