அமரர் தம்பையா இராமநாதன்

அமரர் தம்பையா இராமநாதன்

திதி : 30 நவம்பர் 2017


யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்கை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பையா இராமநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

பெற்றெடுத்து ஆளாக்கி
பெருவாழ்வை உருவாக்கி
கற்றவரும் உற்றவரும் போற்ற
கரைந்து உருகி ஒளியேற்றிய உயிர்த் தீபமே !

உயிர் அளித்த திருக்கொடையே !
வாழ்வில் நாம் ஒளிர
மெழுகாய் கரைந்தாய் !
உலகில் உறவில் உயர்வாக்கி
உமை கரைத்து உழைத்தாய் !
கவலை மறந்து மகிழ்ந்தாடுகையில்
தெய்வமே எமை விட்டு ஏன் மறைந்தாய்?

மீண்டும் உன் முகம் காணும் நாளுக்காய் காத்திருக்கும் நாம்
கடவுளை வேண்டுகின்றோம் உங்கள் ஆத்ம சாந்திக்காய்!

உங்கள் இன் முகம் தேடும் சொந்தங்கள்!

தகவல்

குகசீலன்(சீலன் Alex- மகன்)

 

அமரர் தம்பையா இராமநாதன்

அமரர் தம்பையா இராமநாதன்

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment