திரு பெனிற்ரோ யேசுதாசன்

திரு பெனிற்ரோ யேசுதாசன்


யாழ். ஒட்டகப்புலத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பெனிற்ரோ யேசுதாசன் அவர்கள் 27-11-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற யேசுதாசன் மற்றும் இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை றெஜினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜக்குலின் அவர்களின் பாசமிகு கணவரும்,

கரோலின், மரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோகா(பிரான்ஸ்), கலா(இந்தியா), ஜீவா(ஜெர்மனி), பமிலா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற மகேந்திரன் மற்றும் இரத்தினம்மா தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை மற்றும் ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜி, மாலினி, சந்திரன், வசந்தன், சதீஸ், காலஞ்சென்ற வில்சன், நெல்சன், மெரிலின், றொபினா, செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி அஞ்சலி 02-12-2017 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிதொடக்கம் மு.ப 11:00 மணிவரை G Saville & Son Ltd, 569 High Rd, Wembley HA0 2DW, UK என்னும் முகவரியில் நடைபெறும் மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 
 


திரு பெனிற்ரோ யேசுதாசன்

திரு பெனிற்ரோ யேசுதாசன்

Contact Information

Name Location Phone
ஜக்குலின்(மனைவி) பிரித்தானியா +447473916989
ஜீவா(சகோதரர்) ஜெர்மனி +494212089379
கலா(சகோதரி) இந்தியா +919952972854

Event Details

பார்வைக்கு
Details வெள்ளிக்கிழமை 01/12/2017, 03:00 பி.ப — 08:00 பி.ப
Address G Saville & Son Ltd, 569 High Rd, Wembley HA0 2DW, UK
பார்வைக்கு
Details சனிக்கிழமை 02/12/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
Address G Saville & Son Ltd, 569 High Rd, Wembley HA0 2DW, UK
திருப்பலி
Details சனிக்கிழமை 02/12/2017, 12:00 பி.ப
Address All Saints Roman Catholic Church, 531 Kenton Rd, Harrow HA3 0UL, UK
நல்லடக்கம்
Details சனிக்கிழமை 02/12/2017, 02:00 பி.ப
Address Alperton Cemetery, 2 Clifford Rd, Wembley HA0 1AF, UK

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment