திரு வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம்

திரு வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம்


யாழ். வட்டுக்கோட்டை சிவன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம்(அம்பலத்தாச்சி) அவர்கள் 24-11-2017 வெள்ளிக்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார்.

அன்னார், அமராவதி, பொற்கொடி ஆச்சி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

தங்கம்மா அவர்களின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தேவாமிர்தம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா தங்கமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கமலநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

அருட்சிகாமணி அவர்களின் அன்புச் சகோதரரும்,

எழில்வண்ணன்(பிரித்தானியா), மணிவண்ணன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இந்திரா, தருசினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற அமரா மற்றும் சஞ்சிதா, சாகரி, சாரணி ஆகியோரின் ஆசைப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சற்குணவதியம்மா, தீபதூபநாதபிள்ளை மற்றும் நாகேஸ்வரியம்மா, காலஞ்சென்ற பூலோகநாயகி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பொன்னையா, காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், தங்கவடிவேல் ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற வனசன் மற்றும் அசலா, மாலதி, ஜெயா, நிமல்ரஞ்சன், திருவருட்செல்வன், வசந்தராசா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

ரவிச்சந்திரன், பாலச்சந்திரன், பார்வதிதேவி, சிவாஜினி, நிர்மலா, சிவச்சரன், யோகசரன், பத்மசரன், நடனசரன் ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,

ஜானகி, யோகன், மேனகா ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
இல: 283 Frances St,
Woolwich, London,
SE18 5LA,
UK.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம்

திரு வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம்

Contact Information

Name Location Phone
எழில்வண்ணன்(மகன்) பிரித்தானியா +442035830695
மணிவண்ணன்(மகன்) சுவிட்சர்லாந்து +41326521160

Event Details

கிரியை
Details ஞாயிற்றுக்கிழமை 03/12/2017, 07:00 மு.ப — 10:00 மு.ப
Address Goldsmiths Community Centre, 85 Castillon Rd, London SE6 1QD, UK
தகனம்
Details ஞாயிற்றுக்கிழமை 03/12/2017, 10:00 மு.ப — 10:45 மு.ப
Address Hither Green Cemetery Anglican Chapel, Verdant Ln, London SE61JX, UK

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment