திருமதி பிரேம்குமாரி டிரோன் பிகராடோ

திருமதி பிரேம்குமாரி டிரோன் பிகராடோ

கொழும்பைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பிரேம்குமாரி டிரோன் பிகராடோ அவர்கள் 01-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான Dr. திரு. திருமதி பிகராடோ தம்பதிகளின் அன்பு மருமகளும்,

டிரோன் பிகராடோ அவர்களின் அன்பு மனைவியும்,

சுஜி, விஜி, சுமி, ரொசிட்டா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரவி, செல்வம், உதயா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலா, ஆனந்தன், சக்தி, நிரோஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லொயிட், ரஞ்சன், தேவா, ஜீட் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சஞ்சீவன், கீர்த்திகா, அபிகாயல், ஜெசிக்கா, வினோவி, வெல்ஷிக்கா, ஒஸ்வேல்ட் சில்வெஸ்டர், டில்ஷானி, டில்ஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-12-2017 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரையும் 03-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 03:30 மணிவரையும் இல. 109, கொழும்பு வீதி, கொப்பரா சந்தி, நீர்க்கொழும்பு வெஸ்டன் புளோரிஸ்ட் எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 04:00 மணியளவில் நீர்கொழும்பு சென்றல் சிமெட்டரியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

 


 

திருமதி பிரேம்குமாரி டிரோன் பிகராடோ

திருமதி பிரேம்குமாரி டிரோன் பிகராடோ

Contact Information

Name Location Phone
சக்தி இலங்கை +94778131940
சுமி இலங்கை +94765728096

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment