திரு துரைசாமி சிதம்பரநாதன்

திரு துரைசாமி சிதம்பரநாதன்


யாழ். கொடிகாமம் கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட துரைசாமி சிதம்பரநாதன் அவர்கள் 02-12-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி நாகம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான Soloman Elpitiya Soma Weerasooriya தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

கெளசல்யா, அருள், அரவிந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இந்திரன்(இலங்கை), சிறிரஞ்சினிதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெரி(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்பு மாமனாரும்,

மனோகரி(இலங்கை), சிவலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லோகன் அவர்களின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு துரைசாமி சிதம்பரநாதன்

திரு துரைசாமி சிதம்பரநாதன்

Event Details

பார்வைக்கு
Details செவ்வாய்க்கிழமை 05/12/2017, 06:00 பி.ப — 09:00 பி.ப
Address Highland Funeral Home - Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
பார்வைக்கு
Details புதன்கிழமை 06/12/2017, 09:00 மு.ப — 10:00 மு.ப
Address Highland Funeral Home - Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
கிரியை
Details புதன்கிழமை 06/12/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
Address Highland Funeral Home - Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment