செல்வன் சத்தியசீலன் ஹேராம்

செல்வன் சத்தியசீலன் ஹேராம்


ஜெர்மனி Warendorf ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சத்தியசீலன் ஹேராம் அவர்கள் 01-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சத்தியசீலன்(ஜெர்மனி பிரபல அறிவிப்பாளர்) ஜமுனா தம்பதிகளின் ஏக புதல்வரும்,

நர்த்தனா அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Im Lehmbruch 33,
48231 Warendorf,
Germany.

தகவல்

குடும்பத்தினர்


 


செல்வன் சத்தியசீலன் ஹேராம்

செல்வன் சத்தியசீலன் ஹேராம்

Contact Information

Name Location Phone
Ronnie ஜெர்மனி +4915901112509

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment