திருமதி கிறேஸ் பிறேமலதா செந்திநாதன்

திருமதி கிறேஸ் பிறேமலதா செந்திநாதன்


யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய் பூங்காவனம் டச்சு வீதிகொழும்பு கல்கிசை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிறேஸ் பிறேமலதா செந்திநாதன் அவர்கள் 13-12-2017 புதன்கிழமை அன்று கொழும்பில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐசாக்(Isaac) இராஜசூரியர், சுந்தரராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செந்திநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

ரெபேக்கா பிருந்தினி, அன்ட்றூ(Andrew), கிருபன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

பிரேமரூபினி, பிரேமமாலினி, அனிற்றா பிரேம்நிசா, பிரேமிளா, சாமுவேல்(Samuel) பிரேம்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வின்ஸ்ரன்(Winston), வினோஜன் ஆகியோரின் அருமை மாமியாரும்,

கெத்தூரா(ketura), கேரன்(Keran) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-12-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:30 மணிமுதல் பி.ப 09:00 மணிவரை, மற்றும் 15-12-2017 வெள்ளிக்கிழமை மு.ப 09:30 மணிமுதல் பி.ப 03:30 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து இறுதி ஆராதனை நடைபெற்று பின்னர் கல்கிசை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திருமதி கிறேஸ் பிறேமலதா செந்திநாதன்

திருமதி கிறேஸ் பிறேமலதா செந்திநாதன்

Contact Information

Name Location Phone
செந்திநாதன் இலங்கை +94779215550
வின்ஸ்ரன் இராஜசிங்கம் பிரித்தானியா +447815515682

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment