திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்

திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்


யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் சந்திரபுரம் செல்லப் பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள் அவர்கள் 13-12-2017 புதன்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னர், காலஞ்சென்ற சிவசாமிக்குருக்கள்(முன்னாள் கல்வம் சிவன்கோயில் பிரதமகுருக்கள்) அவர்களின் அன்புத் துணைவியாரும்,

காலஞ்சென்ற இந்திராதேவி(ஹற்றன்), சபாநாதக்குருக்கள்(மட்டுவில், கனடா), நிலாயதாட்சி(கொழும்பு), ஜெயந்திநாதக்குருக்கள்(ஜெர்மனி- பிரதமகுருக்கள் ஶ்ரீ கனகதுர்கை அம்பாள் ஆலயம் சுவெற்ற ஜெர்மனி), காயத்திரி(நிராவியடி), கமலநாதசர்மா(நிராவியடி), பத்மநாதக்குருக்கள்(பம்பலபிட்டி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சாவித்திரி சிவராமலிங்கக்குருக்கள்(அளவெட்டி) அவர்களின் அன்புச் சிறியதாயாரும்,

சண்முகரட்ண சர்மா(ஹற்றன்), விமாலாம்பிகை(கொழும்பு), சோமசுந்தரக்குருக்கள்(கொழும்பு), மோகனா(ஜெர்மனி), கல்யாணி(கொழும்பு), நகுலேஸவரசர்மா(நிராவியடி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரதிஷன் ரதிபா(கொழும்பு), சங்கீதா ஶ்ரீக்குமார்(கொழும்பு), காலஞ்சென்ற கோபாலகுமார்(மட்டுவில்), சிவசுதன் சௌமியா(கனடா), அனுஷா கண்ணன்(கொழும்பு), சங்கற்ஷண், சிவதனுஷன், சிந்துரா(ஜெர்மனி), சுபாங்கி, சிவபாலினி, பாலசிவம், சுபலழ்மி(நிராவியடி), ரம்மியாஷினி(கொழும்பு)ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தராகினி, ஹேமசியண், பத்தரக்‌ஷிய, விதசியா(கொழும்பு), மிருதுலா, பிரனுஷா(கொழும்பு), சௌக்கியா(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-12-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
109 1/3 கல்லூரிவீதி,
கொட்டாஞ்செனை,
கொழும்பு 13.

தகவல்

ஶ்ரீ கனகதுர்கை அம்பாள் ஆலயம் சுவெற்ற ஜெர்மனி, ஆலய நிர்வாக சபையினரும், Schwerte வாழ் மக்களும்


 


திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்

திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்

Contact Information

Name Location Phone
சபாநாதசர்மா இலங்கை +94112338646
ஶ்ரீக்குமார் இலங்கை +94779924422
ஶ்ரீக்குமார் இலங்கை +94776193356

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment