திரு பஸ்ரியாம்பிள்ளை பேதுறுபிள்ளை

திரு பஸ்ரியாம்பிள்ளை பேதுறுபிள்ளை

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பஸ்ரியாம்பிள்ளை பேதுறுபிள்ளை அவர்கள் 10-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ரேமண்ட்  பஸ்ரியாம்பிள்ளை மேரிபிள்ளை தம்பதிகளின் பாசமிகு சிரேஸ்ட புதல்வனும்,

காலஞ்சென்ற கிளாடிஸ் றஞ்சிதமலர்(இளைபாறிய ஆசிரியை) அவர்களின் அருமைக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கிறிஸ்தோப்பர், சிறில், அரியற், மற்றும் அணி(ஜெர்மனி), லில்லிறோஸ், அம்புறோஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அனுஜா(லண்டன்), வனஜா(நியூசிலாந்து), றூபி(லண்டன்), மேசி குமுதா(சமுர்த்தி மனேஜர்- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாள்ஸ்(லண்டன்), Dr. தேவராஜா, சுரேஸ்(லண்டன்), கிரிஸ்ரி(பிரதிப் பதிப்பாளர்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Dr. றோஸ்லின்(லண்டன்), நிருஷன்(மருத்துவபீட மாணவன்- லண்டன்), அன்ரன் வேளாங்கரன்(Project Manager- அமெரிக்கா), Dr. தேனு, பாபுஜி(மருத்துவபீட மாணவி), பிருந்தினி(பல் வைத்தியர்- லண்டன்), டிலான்(பொறியியலாளர்- லண்டன்), டிலினியா(உளவியலாளர்- லண்டன்), கிசோன்(மாணவன் இந்துக் கல்லூரி- யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 11-12-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் உடுவில் செபமாலை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மல்வம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

பிள்ளைகள்

 

திரு பஸ்ரியாம்பிள்ளை பேதுறுபிள்ளை

திரு பஸ்ரியாம்பிள்ளை பேதுறுபிள்ளை

Contact Information

Name Location Phone
மேசி குமுதா இலங்கை +94212241844
கிறிஸ்ரி இலங்கை 94775559122
அனுஜா பிரித்தானியா +447425168333

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment