அமரர் வைத்திலிங்கம் கந்தசாமி

அமரர் வைத்திலிங்கம் கந்தசாமி

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனதப்பா
ஆறவில்லை எம் துயரம்
மீண்டெழுந்து வந்திடப்பா
மீழா துயர் துடைத்திடப்பா

ஓடோடி வந்திடப்பா - ஒருமுறை
உங்கள் ஒலி வதனம் காட்டிடப்பா
காளி அவள் திருவடியில் - அப்பா
உங்களை காணிக்கை ஆக்குகின்றோம்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

உங்கள் பிரிவால் ஏங்கும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரிகள்

தகவல்

க.கலைச்செல்வன்

 

அமரர் வைத்திலிங்கம் கந்தசாமி

அமரர் வைத்திலிங்கம் கந்தசாமி

Contact Information

Name Location Phone
மகன் பிரான்ஸ் +33611075578

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment