திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன்

திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன்

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Asker ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சாட்சரம் விஜயேந்திரன் அவர்கள் 15-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம் நாகேஸ்வரி மற்றும் யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, ராசாத்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யாழினி அவர்களின் அன்புக் கணவரும்,

சங்கீதா, சஜீவன், சர்மஜா, சனுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜய மாலினி(சுவிஸ்), விமலேந்திரன்(சுவிஸ்), விபுலேந்திரன்(சுவிஸ்), வில்வேந்திரன்(இலங்கை), லவேந்திரன்(பிரான்ஸ்), குசேந்திரன்(பிரான்ஸ்), சுவேந்திரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கஜேந்திரன், பவித்திரன்(சுவிஸ்), ரதிகலா(சுவிஸ்), கலா(சுவிஸ்), சுகந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரதிகலா(சுவிஸ்), கலா(சுவிஸ்), சுகந்தி(அவுஸ்திரேலியா), சுதாகரன்(சுவிஸ்), மனோகரன்(சுவிஸ்), சந்திரசேகரன்(அவுஸ்திரேலியா), அமிழ்தினி(நோர்வே), மாலினி(சுவிஸ்), கிருபானந்தன், ரோஜாரமணி, சுபாஜினி, ரேவதி, சுதர்சினி, ரஜனி, பித்தி, நிரஞ்சனி ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

நடராசா(நோர்வே), மோகனரங்கன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

கிரிஜன், பிரியங்கன், அபிநயா, ஆதவன், மதுஷான், துவாரகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜவகர், ஜஸ்மின், சுவேஸ்திகன், வினோஜன், சௌபர்ணிகா, அட்சயா, பவோஜன், வந்தனா, அக்சன், அஸ்வினி, கௌதமன், அதிராகா, மேகலா, மாறன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஆதீசன், அனுஸ், ஆகாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் குடும்பத்தினர்

திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன்

திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன்

Contact Information

Name Location Phone
யாழினி(மனைவி) நோர்வே +4770216103
சஜீவன்(மகன்) நோர்வே +4791745423
அமிழ்தினி(மைத்துனி) நோர்வே +4792864608
பாபு(தம்பி) சுவிட்சர்லாந்து +41319444016
விபு(தம்பி) பிரான்ஸ் +33623885022

Event Details

பார்வைக்கு
Details ஞாயிற்றுக்கிழமை 17/12/2017, 02:00 பி.ப — 05:00 பி.ப
Address Bærum sykehus kapell, Sogneprest Munthe-kaas vei, 1346 Sandvika, Norway

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment