திரு முத்துத்தம்பி ஆனந்தராஜா

திரு முத்துத்தம்பி ஆனந்தராஜா

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி பாண்டியன்தாழ்வை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துத்தம்பி ஆனந்தராஜா அவர்கள் 06-12-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுந்தரீஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

அருணன், அமிர்தபாஷினி, காயத்திரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், செல்வபாக்கியம், துரைரத்தினம், செல்வராஜா மற்றும் சிவராஜா, தர்மரத்தினம், சோதிரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானசொருபன், ஜனந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சரோஜினிதேவி(மனோ- கனடா), காலஞ்சென்றவர்களான ராஜமனோகரன், புலேந்திரன்(சுட்டி), சந்திரசேகரன், பொன்மணி, கிருஸ்ணராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மேகவர்ஷனி, சர்வலக்‌ஷன், அறன், ஆதினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்  துண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

 

திரு முத்துத்தம்பி ஆனந்தராஜா

திரு முத்துத்தம்பி ஆனந்தராஜா

Contact Information

Name Location Phone
அருணன் பிரித்தானியா +447702710286
பாஷினி பிரித்தானியா +447574094207

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment